சுவாமி பிரம்மானந்தருடன் தங்க அழைப்பு…

அன்புள்ள நண்பர்களுக்கு,

மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் ஈரோடு அருகே எங்கள் தங்குமிடத்தில் மூன்றுநாட்கள் இருப்பார். 26 ஆகஸ்ட் 2022 முதல் 28 ஆகஸ்ட் வரை. ஆர்வம்கொண்டவர்கள் அவருடன் தங்கலாம். உரையாடல் அமர்வுகள் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

பெயர், வயது, ஊர், முன்னர் எங்கள் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளீர்களா ஆகிய செய்திகளை தெரிவித்து மின்னஞ்சல் செய்யலாம்.

மூன்றுநாட்களுக்கு தங்குமிடம், உணவு உட்பட ரூ 3000 ஆகும். மாணவர்கள், செலவு செய்ய முடியாத நிலையில் உள்ள இளைஞர்கள் தெரிவித்தால் அவர்களின் கட்டணத்தை பிறர் அளிக்க ஏற்பாடு செய்ய முடியும்.

ஜெ

[email protected]

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஅன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும்
அடுத்த கட்டுரைகளிற்றியானை நிரை- வருகை