தமிழ் விக்கி சேலை சகதேவ முதலியார் August 21, 2022 சேலை சகதேவ முதலியாருக்கும் பெண்களின் ஆடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சென்னையை அடுத்த சேலை என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரின் இன்றைய பெயர் என்ன என்று தெரியவில்லை. சென்ற நூற்றாண்டில் தமிழ்ப்பாடநூல்கலை வடிவமைத்தவர்களில் ஒருவர் சேலை சகதேவ முதலியார் சேலை சகதேவ முதலியார் – தமிழ் விக்கி