கே.முத்தையா- பரிவின் குரல்

கே.முத்தையா எழுதியவை அன்று சோஷலிச யதார்த்தவாதம் என அழைக்கப்பட்ட கட்சிச்சார்பான சமூகப்பதிவு நாவல்கள். அவற்றின் கலைமதிப்பு என் பார்வையில் கேள்விக்குரியது. ஆனால் இன்று சட்டென்று அவ்வகை எழுத்து இல்லாமலாகிவிட்டபோது ஒரு பெரும் வெற்றிடத்தை உணரமுடிகிறது. கலைரீதியாக அவற்றின் மதிப்பு என்னவானாலும் ஒடுக்கப்படும் மக்கள், அடித்தள மக்கள், விளிம்புநிலை மக்கள் பற்றிய ஒரு கவனத்தை, விவாதத்தை அறிவுச்சூழலில் நிலைநாட்டியவை அத்தகைய எழுத்துக்கள்.

கே.முத்தையா

கே.முத்தையா
கே.முத்தையா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசு.வேணுகோபால் சந்திப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி, தூரன் விருது விழா – கடிதங்கள்