தமிழ் விக்கி தூரன் விருது : கமல்ஹாசன் வாழ்த்து

2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் மானுடவியல் – நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதியை மனதார வாழ்த்துகிறேன். விரிவான கள ஆய்வுகளுடன் அவர் எழுதிய நரிக்குறவர் இனவரைவியல், திருநங்கையர் சமூக வரைவியல் ஆகியவை மிக முக்கியமான ஆக்கங்கள்.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரை உரிய வகையில் கெளரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பாராட்டுகிறேன்

 

 

 

முந்தைய கட்டுரைஅமெரிக்கா, கடிதம்
அடுத்த கட்டுரைவாக்ரி- கடலூர் சீனு