தமிழ் விக்கி- தூரன் விருது, விருந்தினர் : கு.மகுடீஸ்வரன்

தமிழாசிரியர், ஆய்வாளர், பதிப்பாசிரியர், கவிஞர். என பன்முகம் கொண்ட கு.மகுடீஸ்வரன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளிலிருந்து  தக்கை ராமாயணம், உ.வே.சா கையெழுத்துப் பிரதிகள், தலைய நல்லூர் குறவஞ்சி, பெரியண்ணன் குறவஞ்சி ஆகிய சுவடிகளை நூலாகப் பதிப்பித்து வருகிறார். கொங்கு நாடு பற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

கு.மகுடீஸ்வரன்

முந்தைய கட்டுரைமைத்ரி- விவேக்
அடுத்த கட்டுரைமா.இராசமாணிக்கனார்- நாம் வரலாற்றை பேசும் மொழி