தமிழ் விக்கி தூரன் விருது விழா அறிவிப்பு

 

நண்பர்களே வரும் ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் ஈரோட்டில் நிகழும் தமிழ் விக்கி தூரன் விருது விழா விருது நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து முனைவர் முதுகலை படிப்புகளில் ஆய்வு செய்யும் மாணவர்களை அழைக்கிறோம். நாட்டாரியல் இலக்கியம் வரலாறு போன்ற துறைகளில் ஆய்வு செய்யும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கான பயணப்படி தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இருபது மாணவர்களுக்கு அவ்வாறு வசதிகள் செய்து தரப்படும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்பவும்.

விண்ணப்ப படிவம்

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 63823 43470

 

முந்தைய கட்டுரைஇலக்கியம், தத்துவம்- மீண்டும்
அடுத்த கட்டுரைகிறிஸ்து, நான், காட்சன் – கடிதம்