சு.வேணுகோபால், சொல்முகம் கருத்தரங்கு

நண்பர்களுக்கு வணக்கம்.

நமது சொல்முகம் வாசகர் குழுமத்தின் முதல் இலக்கிய கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. சு. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம்.

நாள்  : 07-08-22, ஞாயிற்றுக்கிழமை, காலை 09:00 – 01:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு:

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்          – 73390 55954

முந்தைய கட்டுரைஈரோடு, தமிழ் விக்கி தூரன் விருது விழா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்