குழிக்கரை காளிதாச பிள்ளை

இசைமேதைகள் பற்றிய ஆவணங்களில் ஒன்று குழிக்கரை காளிதாஸ் பிள்ளை. எனக்கு ஆர்வமூட்டியது அவர் பெயர். வழக்கமாக இசைக்கலைஞர்களின் பெயர்கள் சைவமரபு சார்ந்தவையாக, தஞ்சையின் கோயிலில் உறையும் தெய்வங்களின் பெயர்களாக இருக்கும். காளிதாஸ் என்று அவருக்கு பெயர் சூட்ட அந்த காலத்தில் அவர் அப்பாவுக்கு எப்படித் தோன்றியது?

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
குழிக்கரை காளிதாஸ் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவடவரையை மத்தாக்கி….கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி – தூரன் விருதுவிழா, ஈரோடு, முதல்நாள்