தமிழ் விக்கி தூரன் விருது: கரசூர் பத்மபாரதி சந்திப்பு

தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அமைகிறது. இந்நிகழ்வு ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்பதை பொதுவாசகர்கள் உணர்வதற்கான அரங்கு.

இவ்விழாவில் கரசூர் பத்பபாரதியுடன் ஓர் கலந்துரையாடல் நிகழும். ஒரு மணிநேரம் நிகழும் அவ்விழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளலாம். கரசூர் பத்மபாரதியின் இரு நூல்களும் தமிழினி பதிப்பகத்தில் கிடைக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் தமிழினி அரங்கில் வாங்கலாம்

கரசூர் பத்மபாரதி தமிழ் விக்கி


கரசூர் பத்மபாரதி, ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

கரசூர் பத்மபாரதி – கடிதம்

கரசூர் பத்மபாரதி -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி – கடிதமும் பதிலும்

பத்மபாரதியின் ‘திருநங்கையர் சமூகவரைவியல்’

தமிழ் விக்கி -தூரன் விருது- கி.ச.திலீபன்

தமிழ் விக்கி -தூரன் விருது- கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது , கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்

தமிழ் விக்கி- தூரன் விருது- கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்

 

 

 

முந்தைய கட்டுரைStories of the True – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொற்கோ