மலேசிய இலக்கியத்தின் தொடக்ககால ஆளுமைகளில் ஒருவர் சுப நாராயணன். கந்தசாமி வாத்தியார் என்ற பேரில் அவர் தமிழ் நேசன் இதழில் நடத்திய கதைவகுப்பு மலேசிய இலக்கியத்தில் ஒரு மாபெரும் தொடக்கம். அந்த அலை சீக்கிரமே வடிந்து தமிழக வணிக எழுத்தின் செல்வாக்குக்கு மலேசிய இலக்கியம் ஆளானது வரலாறு. ஆனால் இன்றைய எழுச்சி அவரை மீண்டும் கண்டடைகிறது. முன்னோடி என அடையாளப்படுத்துகிறது
தமிழ் விக்கி சுப நாராயணன்