நீலி இணைய இதழ்

பெண்களுக்கான உச்ச சாத்தியமான வெளிப்பாடு ஒன்று இருக்குமானால் அது நீலியாகவே இருக்க முடியும். இந்த நீலி விஷ்ணுபுரத்தின் நீலி, கொற்றவையின் நீலி என்பதைத் தாண்டி ஒரு உணர்வு நிலை. படைப்புகள் வழியாக, செயற்களங்கள் வழியாக தங்களை வெளிப்படுத்திய அனைத்து பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கணமேனும் சுவைத்திருக்கக்கூடிய நிலை “நீலி”. அந்த மெய் நிலையை தொட்ட, தொட முயற்சிக்கும் பெண்களை தொகுக்கும் முயற்சியாக நீலி மின்னிதழ் அமையும்.

நீலி மின்னிதழ் அறிமுகம்

நீலி மின்னிதழ் படைப்புகள்

முந்தைய கட்டுரைஓர் உடன்தங்கல்
அடுத்த கட்டுரைப.சிங்காரம், கடிதம்