தமிழ் விக்கி ஐயம்பெருமாள் கோனார் August 9, 2022 ஐயம்பெருமாள் கோனார் என்றால் பலருக்கு தெரிந்திருக்காது. கோனார் உரை என்றால் ”ஆ, தெரியுமே!” என்பார்கள். ஐயம்பெருமாள் கோனார் சுஜாதாவுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் என்பது அதற்குமேல் ஓர் ஆச்சரியம் ஐயம்பெருமாள் கோனார் ஐயம்பெருமாள் கோனார் – தமிழ் விக்கி