மந்திரமூர்த்தி அழகு

வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் என்னும் நட்புக்குழுமத்தை நடத்திவரும் நண்பர் மந்திரமூர்த்தி அழகு தொடர்ச்சியாக சோர்வில்லாமல் அதை நடத்தி வருகிறார். இலக்கியப் படைப்புகள் பற்றிய ஓர் உரையாடல் இவ்வாறு நம் சூழலில் நடந்துவருவது மிக அரிய ஒரு நிகழ்வு. இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரை பேசிப்பேசித்தான் நாமே நம் வாசிப்பை புரிந்துகொள்ள முடியும். மந்திரமூர்த்தியின் குழுமம் அதற்கு மிக உதவியான ஒன்று

முந்தைய கட்டுரைபெண்ணியம், அதற்கு அப்பால் -கடிதம்
அடுத்த கட்டுரைநவராஜ் செல்லையா, ஒரு தவம்