அஞ்சலி, வெங்கடேஷ் சக்கரவர்த்தி

என்னுடைய ஒரு கதையின் திரைப்பட உரிமைக்காக சில ஆண்டுகளுக்கு முன் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அழைத்தார். “உரிமைக்காக நீங்கள் கோரவேண்டியதில்லை சார், தகவல் தெரிவித்தாலே போதும். அதுவும் இன்னொருவர் அதை பயன்படுத்தாமலிருக்க” என்று நான் பதில் சொன்னேன். மூன்று கதைகளின் உரிமை அவர் பெற்றிருந்தார். திரைக்கதை எழுதுவதாகச் சொன்னார். ஆனால் அவர் விரும்பிய சினிமாக்களை எடுக்காதவராகவே மறைந்திருக்கிறார்.

முந்தைய கட்டுரைஅபி 80- அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைஅகரமுதல்வன், காதல் மானம் வீரம்!