பா.திருச்செந்தாழைக்கு விருது

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கும் பல்துறை விருதுகளில் இலக்கியத்துக்கான ‘தமிழன் விருது’ எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு வழங்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்தின் எழுவிண்மீன்களில் ஒருவர். இது அவரை இன்னொரு வாசகர் வட்டத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்.

வாழ்த்துக்கள்

பா.திருச்செந்தாழை தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன் பதிவுகள் அழிப்பா?
அடுத்த கட்டுரைஅபி 80- அழைப்பிதழ்