பொற்கோ

 

முனைவர் பொற்கோ சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருந்தவர். அவ்வாறே அறியப்படுகிறார். ஒப்பிலக்கண அறிஞர். தமிழ் நவீன இலக்கியம் சார்ந்த முழுமையான விலக்கம் கொண்ட பழங்கால அறிஞர்களில் ஒருவர். அமெரிக்காவில் ஒருவர் என்னிடம் “பொற்கோவை தெரியுமா?” என்றார். நான் “அவருக்கு என்னை தெரியுமா என்றுதான் நீங்கள் கேட்டிருக்கவேண்டும். அதற்காகச் சம்பளம் வாங்கியவர் அவர்தான்” என்றேன்

பொற்கோ

பொற்கோ
பொற்கோ – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது: கரசூர் பத்மபாரதி சந்திப்பு
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், ஒரு பேட்டி