திருச்செந்தாழை- எம்.கோபாலகிருஷ்ணன்

 

பா.திருச்செந்தாழை தமிழ் விக்கி

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி

வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாகப் பொட்டுப்பொட்டாய்ச் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு அப்பால் இதுதானென்று துலாமுள் போலத் துடித்து நிற்கும் உள்ளுணர்வு ஆகிய மூன்று படைக்கலன்களையும் கொண்டே இதில் இறங்க முடியும். இத்தனை இருந்தபோதும் வெற்றியோ அல்லது குறைந்தபட்சம் இழப்பின்மையோ உறுதியில்லை என்பதுதான் இது கற்றுத்தரும் பாடம்.

துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்

முந்தைய கட்டுரைகம்பன் நிகழாத களங்கள்
அடுத்த கட்டுரைகார்திக் புகழேந்தி, ஓருடல் பல வாழ்க்கை