இந்திரஜாலம்

தூயன் தமிழ் விக்கி

ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி, திண்ணையில் நித்ய துயிலிலிருக்கும் வெள்ளக்குட்டியைப் பார்த்தவாறே சீராக வெளிவரும் அவரது குறட்டையைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.

இந்திரஜாலம் – தூயன்

முந்தைய கட்டுரைநீர்ச்சுடர் வருகை
அடுத்த கட்டுரைகௌதம சித்தார்த்தன், கடிதம்