கார்திக் புகழேந்தி, ஓருடல் பல வாழ்க்கை

கார்த்திக் புகழேந்தி – தமிழ் விக்கி

கார்த்திக் புகழேந்தி இன்று தமிழில் வீச்சுடன் எழுதிக்கொண்டிருக்கும் இளம்தலைமுறை எழுத்தாளர். நெல்லை சார்ந்த சமூகவியல் ஆய்வுகளும் செய்கிறார். நாட்டார் மரபில் இருந்து எடுக்கப்பட்ட கதைக்கருக்களை சமூகவியல் கோணத்தில் விரித்தெடுத்து அவர் எழுதிய கதைகள் முக்கியமானவை.

கார்த்திக்கின் இந்தப் பேட்டி எனக்குச் சுவாரசியமாக இருந்தது. காரணம் அவர் செய்த விதவிதமான தொழில்கள். எழுத்தாளன் ஓர் உடலுடன் பல வாழ்க்கை வாழ்ந்தாகவேண்டியவன்.

கார்த்திக் புகழேந்தி பேட்டி

முந்தைய கட்டுரைதிருச்செந்தாழை- எம்.கோபாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைStories of the True : கடிதம், பதில்