வாதாபி கணபதி

வாதாபி கணபதிம் பஜேஹம் என்னும் பாடல் இசையறியாதவருக்கும் தெரியும். அதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடே பல்லவர் காலகட்டத்தில் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என வாதிடும் ஒரு தரப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் மு.கருணாநிதி அவர்கள் அவ்வாறு சொல்லி விவாதமாகியது. அது உண்மையா? வாதாபி கணபதி யார்?

வாதாபி கணபதி

வாதாபி கணபதி
வாதாபி கணபதி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகமல் உரையாடல் – கடிதம்
அடுத்த கட்டுரைஅதிகாலையின் வெள்ளிமீன்