பி.எம்.கண்ணன்

பி.எம்.கண்ணன் எழுதிய நாவல்களை வாசித்தவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. என் அம்மாவுக்கு அவருடைய சில நாவல்கள் மிகப்பிடித்தமானவை. எளிமையான குடும்பக் கதைகள். அம்மாவுக்கு அவற்றின் இலக்கிய மதிப்பு தெரியும். ஆனாலும் அவை நேர்த்தியானவை என அம்மா நினைத்தார். பி.எம்.கண்ணனின் இன்பப்புதையல் என்னும் நாவல் அக்கால குடும்ப வாழ்க்கையின் அவலத்தைச் சித்தரிப்பது. அம்மா அந்நாவலின் நாயகியுடன் தன்னை அடையாளம் கண்டுகொண்டிருக்கலாம்

பி.எம்.கண்ணன்

பி.எம்.கண்ணன்
பி.எம்.கண்ணன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவிஷால்ராஜாவும் ஒரு மொக்கையும்
அடுத்த கட்டுரைStories of the True : கடிதம்