கல்லடி வேலுப்பிள்ளையை எனக்கு முன்னரே தெரியும். அவர் கண்டன நூல்கள் எழுதுவதற்காக அறியப்பட்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டன நூல்கள் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பிரிவாக விளங்கின. அவ்வளவு நாகரீகமானவையாக அவற்றில் பல இருக்கவில்லை. கல்லடி என்பது அவர் சூட்டிக்கொண்ட பெயரோ, அவருக்கு மற்றவர்கள் இட்ட பெயரோ அல்ல என இப்போதுதான் அறிந்துகொண்டேன்
கல்லடி வேலுப்பிள்ளை