வி.கிருஷ்ணசாமி ஐயர்

பாரதி ‘ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி ஐயரே, சீச்சி நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்று எழுதிய வரி வழியாகவே வி.கிருஷ்ணசாமி ஐயர் இன்று நினைவுகூரப்படுகிறார். அவர் மகன் கி.சந்திரசேகரன் எழுதிய வாழ்க்கை வரலாறு அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கிறது. காங்கிரஸ் தலைவர், கல்வியாளர் என பலமுகம் கொண்ட வி.கிருஷ்ணசாமி ஐயர் ஒளியும் நிழலும் கொண்ட ஆளுமை.

வி.கிருஷ்ணசாமி ஐயர்

வி.கிருஷ்ணசாமி ஐயர்
வி.கிருஷ்ணசாமி ஐயர் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைமைத்ரியும் மோட்டார்சைக்கிளும்- கடிதம்
அடுத்த கட்டுரைகம்பன் நிகழாத களங்கள்