க.செல்லையா அண்ணாவியார்

தமிழகத்து நாட்டார்கலைஞர்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் ஆய்வுப்பொருளாகக்கூட ஆகவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தில்தான் கல்வித்துறை சார்ந்து பலகோடி ரூபாய் நாட்டாரியல் ஆய்வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக ஈழத்து நாட்டார் கலைஞர்கள் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். பேராசிரியர் சு. வித்தியானந்தன், கார்த்திகேசு சிவத்தம்பி, மௌனகுரு போன்றவர்களின் தொடர் அக்கறை அதற்குக் காரணம்

க.செல்லையா அண்ணாவியார்

க. செல்லையா அண்ணாவியார்
க. செல்லையா அண்ணாவியார் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைமைத்ரி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபற்று,வரவு , இருப்பு