உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை

நமது இசைக்கலைஞர்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்படவே இல்லை. நமக்கு உண்மையில் அவர்கள்மேல் பெரிய மதிப்பில்லை. இது ஒரு விளிம்புக் காலகட்டம். இப்போது அவர்களை ஆவணப்படுத்தாவிட்டால் அவர்கள் நிரந்தரமாக மறைந்துவிடக்கூடும். மங்கல இசை மன்னர்கள் என்னும் நூல் அவ்வகையில் மிக முன்னோடியான ஒன்று. அந்நூலை ஆவணமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பதிவு

உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை 

உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை
உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைStories of the True- கடிதம்
அடுத்த கட்டுரைநாமக்கல் உரை, ஒரு நாள்