திருப்பூர் கட்டண உரையை கேட்க…

ஆசிரியருக்கு வணக்கம்!

தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரை நிகழ்வின் காணொளிகள் இரண்டு பகுதிகளாக வெளிவர இருக்கின்றன.

இந்தக் காணொளிகளை காண #ShrutiTVLiterature சேனலின்ஆம்பல்என்ற Membership இருந்தால் தான் காணமுடியும். அதற்கான கட்டணம் ரூ.299.

இந்த முறையில் வசூலாகும் தொகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிர்வாகிகளிடம் அளித்துவிடுகிறோம்.

நன்றி!

ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

இணைந்து நடத்திய நிகழ்வில்

கல்தூணும்கனிமரமும்என்ற தலைப்பில் ஜெயமோகன் ஆற்றிய உரை

Jeyamohan speech

Part 01 – https://www.youtube.com/watch?v=ypozEx9CFRs

Part 02 – https://www.youtube.com/watch?v=X3QbH42kAXU

Join Membership –

https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw/join

முந்தைய கட்டுரைபொன்னி நதி, ஒரு கானல்வரி
அடுத்த கட்டுரைசோழநாட்டில் கரிசலா?