கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு மேடையில் நான் சொன்ன அறிஞர்களின் பெயர்களில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி முதலிடத்தில் இருந்தார். அதை தொடர்ந்து இணையத்தில் அவருக்கு மொட்டை வசை. எவர் என்றே தெரியாமல் செய்யப்படும் வசைகளில் ஒன்றே பொதுக்கூறு, சாஸ்திரி என்னும் அவருடைய பெயர்.

இந்தப்பதிவில் இருந்தே அவரைப்பற்றி பின்னர் சிலர் அறிந்துகொண்டு, அவரை கரைத்துக்குடித்த பாவனையில் பேசியதை கண்டேன். வரலாற்றுக்குறிப்புகளுக்கு அப்படிச் சில பின்விளைவுகளும் உண்டு போலும்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி  

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்
அடுத்த கட்டுரைகமல்ஹாசனுடன் ஓர் உரையாடல்