கபிலர் குன்று, கடிதம்

கபிலர்

கபிலர் குன்று

அன்புள்ள ஜெ, வணக்கம்.

கபிலர் குன்று கட்டுரை கண்டேன். மகிழ்ச்சி.
2007 இல் ஒரு கட்டுரை கபிலர் குன்று தொடர்பாக எழுதியுள்ளேன்.
இதற்கு முன்பாகவே இக்கட்டுரை தினமணி(?) அல்லது தமிழோசை நாளிதழில் வெளிவந்ததாக நினைவு. கட்டுரைப் பிரதி வைத்துள்ளேன்.
இக்குறிப்பையும் கட்டுரையில் இணைத்தால் பலரின் பார்வைக்கு இக்குறிப்புகள் செல்லும்.
பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி
முந்தைய கட்டுரைதேவிபாரதியின் ‘நொய்யல்’ முன்வெளியீடு
அடுத்த கட்டுரைபெண் எழுத்தாளர்கள், கடிதங்கள்