எழுத்தாளர் தேவிபாரதியின் ‘நொய்யல்’ நாவலைத் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட எண்ணம் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட அறுநூறு பக்கங்கள் கொண்ட நாவலாக நொய்யல் உருப்பெறவுள்ளது. இத்தகையதொரு ஆக்கத்தின் அச்சுப்பதிப்பு உரிமை சமகாலத்தில் தன்னறத்திற்கு நேர்ந்தமை மிகுந்த மகிழ்வையும் நிறைவையும் அளித்துள்ளது. இந்நாவலை அதற்குரிய பதிப்புநேர்த்தியில் அச்சுப்படுத்த வாசகத் தோழமைகளின் நல்லுதவி மிகவும் அவசியமாகிறது. ஆகவே, இந்நாவலுக்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை அறிவிக்கிறோம்
தன்னறம் பதிப்பகம்
முன்வெளியீட்டுத் திட்ட விபரங்கள்:
நொய்யல் (நாவல்)
தேவிபாரதி
புத்தக விலை (கெட்டி அட்டை / 600 பக்கங்கள்) ரூ: 700
முன்வெளியீட்டுத் திட்ட விலை (அஞ்சல் செலவு உட்பட) ரூ: 500
முன்பதிவு செய்ய: https://thannaram.in/product/
~
வங்கிக்கணக்கு விபரங்கள்:
THUMBI
Acc.no : 59510200000031
Bank of Baroda
Branch : Moolapalayam – erode
IFSC : BARB0MOOLAP (fifth letter is zero)
Gpay No – 9843870059
(வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை செலுத்தும் தோழமைகள் தங்களுடைய முழுமுகவரியை அஞ்சல் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு எங்களுக்கு குறுஞ்செய்தி / வாட்சப் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டுகிறோம். தொடர்புக்கு: 9843870059, than
முன்பதிந்த தோழமைகளுக்கு எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் கையெழுத்துடன், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புத்தகம் கிடைக்கப்பெறும். தன்னறத்தின் இம்முயற்சிக்குத் துணைநிற்கும் எல்லா மனிதர்களுக்கும் பணிந்த வணக்கங்கள்.
~
கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
www.thannaram.in