கபிலன், முதல்கவிஞன்

தமிழின் முதற்பெருங்கவிஞன். காதலை, குறிஞ்சியின் குளிரை, பாடியவன். கபிலன் நான் முப்பதாண்டுகளாக எண்ணி எண்ணி வாசித்துக்கொண்டிருக்கும் கவிஞன். நல்லவேளை, அவன் நினைவாக ஒரு குன்று உள்ளது. கபிலர்குன்று ஒரு சிறிய பள்ளிப்படை. ஆனால் அங்கே தமிழின் பெருங்காவிய மரபின் தொடக்கம் அமைந்துள்ளது

கபிலர்

கபிலர்
கபிலர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகூகிளுடன் இருத்தல் – கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு நாள் வாழ்த்து