வெண்முரசு நாள் வாழ்த்து

இன்று குருபூர்ணிமா நாள். இன்று என் நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்நாள் நாம் ஒரு புதிய கல்வியை தொடங்கும் நாளாக, தொடரும் கல்வியை புதுப்பிக்கும் நாளாக அமையட்டும்

ஜெ

 

முந்தைய கட்டுரைகபிலன், முதல்கவிஞன்
அடுத்த கட்டுரைதேசியகீதப் பயணம் -இளையராஜா