நான் கடவுள் :மேலும் இணைப்புகள்

 

அன்புள்ள ஜெ,

மீண்டும் சில இணைப்புகள். இதற்குள் உங்களுக்கே சலித்திருக்கும். எனக்கும் மீண்டும் மீண்டும் ஒரே வகையான வரிகளை படிக்கிறேனா என்றும் எல்லாவற்றையும் முன்னரே படித்திருக்கிறேனா என்றும் சந்தேகம் வர ஆரம்பித்துவிடது. பொதுவாக இப்போது வரும் மதிப்புரைகளில் படத்தை ஓரளவு புரிந்துகொள்ளும்  முயற்சிகள் இருப்பது ஆர்வம் அளிக்கிறது. ஒரு புதிய கருவை படமாக எடுக்கும்போது அதற்கு ரசிகர்களை எப்படி தயார் செய்வது என்பது பெரிய பிரச்சினைதான். அப்படிப்பார்த்தால் நான் கடவுள் படத்துக்கு காசியையும் சண்டையையும் மட்டும் காட்டி செய்யப்பட்ட பிரமோக்கள் சரிதானா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

எனக்கு தமிழில் நல்ல சினிமா எடுப்பதைப்பற்றிய ஒரு தயக்கமும் அவநம்பிக்கையும் ஆர்வமும் ஒருசேர ஏற்படுகிறது. இந்த விமரிசனங்களில் பெரும்பாலும் உள்ள அதிமேதாவித்தனமான அறியாமை தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் படத்துக்கு இப்போதும் வந்துகோன்டிருக்கும் கூட்டம் நம்பிக்கையை உருவாக்குகிறது

http://idlyvadai.blogspot.com/2009/02/blog-post_1704.html

http://serving4you.blog.co.in/2009/02/14/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/

http://bashakavithaigal.wordpress.com/2009/02/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%9F%E2%80%8C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

http://kirukkals.com/archives/222#comments

http://roudran.blogspot.com/2009/02/blog-post_14.html

http://pakkangal.blogspot.com/2009/02/blog-post_14.html

http://sathish777.blogspot.com/2009/02/blog-post_4439.html

http://www.webeelam.net/?p=379

சண்முகம் குமரவேல்
[தமிழாக்கம்]

அன்புள்ள சண்முகம்,

உண்மைதான். மலைப்பாகவும் யார் என்ன சொன்னார்கள் என்ற நினைவை நிறுத்த முடியாத வகையிலும்தான் இருக்கிறது இந்த தொகுப்பு. ஞாயிறு முழுக்க வீட்டில் இருந்து வாசித்து முடித்தபோது ஒரு தனிமையும் ஏற்பட்டது. என்னுடைய எந்த படைப்பும் இந்த அளவுக்குப் பேசப்பட்டதில்லை.

மேலும் என் இணையதளத்தின் வருகை எண்ணிக்கை இருமடங்கு ஆக ஆகியிருக்கிறது. என் இணையதளம் அலெக்ஸா ரேட்டிங்கில் எப்போதும் லட்சத்துக்கு வெளியேதான் இருந்துள்ளது. இப்போது 90000 தரத்துக்குள் வந்துவிட்டது. சினிமா!

தமிழ் மக்களுக்கு சினிமா அளவுக்கு எதிலுமே ஆர்வம் இல்லை என்று படுகிறது. சரி இந்த அளவுக்கு சினிமாவில், அதிலும் பொழுதுபோக்கு அம்சம் இல்லாத ஒரு படத்தில் ஆர்வமாக இருக்கிறார்களே என்று ஆறுதல் கொள்கிறேன்
ஜெ

http://www.alexa.com/data/details/main/jeyamohan.in

Company Info for jeyamohan.in:

Jeyamohan.in

Site Stats for jeyamohan.in:

  • Jeyamohan.in has a traffic rank of: 88,141   (up65,924)
  • Speed:  Not available  What's This?
  • Other sites that link to this site: 48

 

நான் கடவுள், மேலும் இணைப்புகள்

நான் கடவுள்:இணைப்புகள்

நான் கடவுள், இன்னும்

நான் கடவுள்:மீண்டும் கடிதம்

நான் கடவுள், கடிதம்

மதுபாலா:கடிதங்கள்

மதுபாலா

நான் கடவுள்

நான் கடவுள் ஒரு கேள்வி

நான் கடவுள், கடிதங்கள்

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

தேனியில்…

முந்தைய கட்டுரைமு.கு.ஜகன்னாத ராஜா:அஞ்சலி
அடுத்த கட்டுரைதமிழிசை ,மீண்டும் கடிதங்கள்