யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்

யானை டாக்டர் நினைவு கூரல்’ நிகழ்விற்கு நானும் அருணும் சென்றிருந்தோம். சுமார் 120 பேர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் இளைஞர்கள். ஜெயராமன், ஜெயபிரகாஷ், டால்ஸ்டாய், மரவளம் வின்சென்ட், ஆனந்த் போன்ற உள்ளூர் சூழலியல் ஆர்வலர்களும் இருக்கக் கண்டேன்.

செல்வேந்திரன் பதிவு

முந்தைய கட்டுரைவசைகள்
அடுத்த கட்டுரைபீர் புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்