யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி

அழைப்பிதழ்

காட்டியல் கண்காட்சியும் விழாவும்

 

இடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி,  பீளமேடு, கோவை,

நாள் –29,30 ஜூன் 2011

நிகழ்ச்சி

29-6-2011 காலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி

மா.கிருஷ்ணன், டி.என்.ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்

 

30-6-2011 வியாழன் மாலை 5.00

யானை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவுச்சொற்பொழிவு

ஆற்றுபவர்  காட்டியலாளர் டாக்டர் எம் கலைவாணன்

[முதுமலை காட்டியல் பூங்கா]

மாலை  600

மா. கிருஷ்ணன் நினைவுச்சொற்பொழிவு

ஆற்றுபவர் டி.என்.ஏ.பெருமாள்

 

 

 

யானைடாக்டர்

யானை டாக்டர் ஆங்கில மொழிபெயர்ப்பு

யானை டாக்டர்-கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைஒரு தற்கொலை
அடுத்த கட்டுரைமுராத்தியின் பீர்புட்டிகள்