ஷாஜியை ஒருமுறை சந்தித்தபோது அவருக்கு வந்த தோல் ஒவ்வாமை குறித்தும் அதற்காக அவர் சென்று பார்த்த டாக்டர் தம்பையா அவர்களைப்பற்றியும் உணர்ச்சிகரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். டாக்டர் தம்பையா பற்றி நான் கேள்விப்படுவது அதுவே முதல்முறை.
டாக்டர் தம்பையா மரணமடைந்ததை ஒட்டி ஷாஜி எழுதியிருக்கும் அஞ்சலிக்கட்டுரை அவரது இணையதளத்தில்.