கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அளிக்கப்படுகிறது. ரூ 50000மும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது இவ்விருது.
26.06.2011 ஞாயிறு அன்று விழா கோவையில் நிகழ்கிறது. ஏற்கனவே நாஞ்சில்நாடன் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்
எஸ்.ராவுக்கு வாழ்த்துக்கள்