எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அளிக்கப்படுகிறது. ரூ 50000மும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது இவ்விருது.

26.06.2011 ஞாயிறு அன்று விழா கோவையில் நிகழ்கிறது. ஏற்கனவே நாஞ்சில்நாடன் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்

எஸ்.ராவுக்கு வாழ்த்துக்கள்

கண்ணதாசன் விருதுகள் 2010

முந்தைய கட்டுரைஇரு பூதங்கள்
அடுத்த கட்டுரைடாக்டர் தம்பையா