ந.பழநிவேலு- திராவிட இயக்கத்தில் இருந்து ஒரு தொடக்கம்

சிங்கப்பூர் இலக்கியத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவர் ந.பழநிவேலு. சிங்கப்பூரின் இலக்கியம் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு வழியாக தொடங்கியது. அதற்குக் காரணம் அவர்தான். பெரியாரின் நண்பர். சுயமரியாதை இயக்கததவர். அன்றையசிங்கப்பூரில் சுயமரியாதை என்பது முற்றிலும் வேறுபொருள் கொள்ளும் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்

ந.பழநிவேலு

ந.பழநிவேலு
ந.பழநிவேலு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகவிதைகள்,இந்த இதழில்…
அடுத்த கட்டுரையுவன் சந்திப்பு – கி.ச.திலீபன்