சுவாமி ராமதாசர் -அறியப்படாத பெருவாழ்க்கை

சுவாமி ராமதாசர் பற்றி இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழகத்தில் ராமநாதபுரத்தில் பிறந்த அவர் மலேசிய பண்பாட்டுக்கும், கல்விக்கும் ஆற்றிய பணி மிகப்பெரியது. முழு வாழ்க்கையையே ஓர் இலக்கின்பொருட்டு செலவிடுபவர்கள் மட்டுமே அளிப்பது அக்கொடை.

சுவாமி ராமதாசர் வாழ்ந்த பெருவாழ்வின் சித்திரம் அளிக்கும் பதிவு

சுவாமி ராமதாசர்  

சுவாமி இராமதாசர்
சுவாமி இராமதாசர் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபோகன் கவிதைகள்-தேவி
அடுத்த கட்டுரைஎன் ஆணவம்