நாவல்களும் இளைஞர்களும்

அண்மையில் வெளிவந்த நாவல்களைப் பற்றிய சிறப்பிதழாக வல்லினம் வெளிவந்துள்ளது. நாவல்களை பற்றி எழுதியிருப்போர் அனைவருமே புதிய எழுத்தாளர்கள். அவ்வகையில் இரு தலைமுறைகள் உரசிக்கொள்வதையும் இந்த விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. அறுபடாத ஒரு தொடர்ச்சியாக இந்த இலக்கிய உரையாடல் நிகழ்வதன் சான்று இது.

மிளகு- பாலாஜி பிருத்விராஜ்

எண்கோண மனிதன்- விக்னேஷ் ஹரிஹரன்

சிகண்டி – கடலூர் சீனு

நட்சத்திரவாசிகள் -அர்வின் குமார் 

அல் கொசாமா- காளிப்பிரசாத்

வௌவால் தேசம்  ஜி.எஸ்.எஸ்.வி,நவீன்

கபடவேடதாரி -நரேன்

முந்தைய கட்டுரைதர்மபுரி பூர்வ சரித்திரம் -கடிதம்
அடுத்த கட்டுரைகுமுதினி, எல்லாமே அற்புதங்கள்.