எம்.சி.மதுரைப் பிள்ளை,முன்னோடிகளில் ஒரு முகம்

தமிழகத்தில் தலித் அரசியலையும் தலித் அறிவியக்கத்தையும் உருவாக்கிய முன்னோடிகளைச் சீராக பதிவுசெய்ய தமிழ் விக்கி முயல்கிறது. முக்கியமாக கவனமாகப்போடப்படும் இணைப்புகள் வழியாக ஓர் ஆளுமைக்குள் நுழையும் ஒருவர் ஆர்வமிருந்தால் ஒட்டுமொத்த வரலாற்றையும் வாசித்துவிடவேண்டும் என்னும் நோக்குடன்.

அவற்றில் முக்கியமானது சில குழப்பங்களை களைதல். எம்.சி.மதுரைப் பிள்ளைக்கும் பி.எம் மதுரைப்பிள்ளைக்கும் பல தலித் ஆய்வாளர்களுக்கே வேறுபாடு தெரியவில்லை என்னும் நிலையில் அறிஞர் துணைகொண்டு செய்யவேண்டியிருக்கிறது.

எம்.சி.மதுரைப் பிள்ளை

எம்.சி.மதுரைப் பிள்ளை
எம்.சி.மதுரைப் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுடவாயில் பாலசுப்ரமணியம் -கோவை புத்தகத் திருவிழா விருது
அடுத்த கட்டுரைஅரசியலின்மை