ஓர் உரை

ஜெ

நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறந்த பதிவு வல்லினம் விழா உரைதான். ஒரு உரை இத்தனை அம்சங்களை த் தொட்டு விவாதித்து முன்னகரமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது

அ.சீனிவாசன்

இந்த வாக்கியத்தை மிகவும் ரசித்தேன்

“சின்ன மனிதர்கள் சின்ன விஷயங்கள் செய்து பெரிய வரலாற்றை உருவாக்குகிறார்கள் ”
http://www.youtube.com/watch?v=OcTXfu_9ifk&feature=player_embedded
http://youtu.be/OcTXfu_9ifk-

Thanks
Sridhar

 

முந்தைய கட்டுரைடொரொண்டோவில்
அடுத்த கட்டுரைஇயற்கை உணவு,நல்வாழ்வு ஆசிரமம்