அன்பு நண்பர்களுக்கு ,
ஜெ ஒரு முறை காந்தியின் கையெழுத்தைப் பார்த்து விட்டு மகிழ்ந்ததாக எழுதி இருந்தார்.
நண்பர்கள் பலரும் இந்தக் கடிதத்தைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது ,
காந்தியின் தமிழ்க்கை யெழுத்து , ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போல் அழகாக இருக்கிறது …
அன்பன்,