குமுதினி, எல்லாமே அற்புதங்கள்.

குமுதினியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்டு ஒரு பெண் எழுதியிருந்தார்.

‘குமுனிதிக்கு 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச ஐயங்காருடன் மணம் நிகழ்ந்தது. கணவனின் ஆதரவில் இலக்கியங்களை வாசித்தார். அவருக்கு இளமையில் ஒரு காய்ச்சல் வந்தபின் செவிகள் கேட்காமலாயின. அதன் தனிமையே அவரை எழுதத் தூண்டியது. ஆனால் நகைச்சுவையான எழுத்தின் வழியாக அந்த தனிமையை கடந்தார்’

”மேலே சொன்ன ஐந்து சொற்றொடர்களில் ஒரு நாவல் இருக்கிறது. எல்லா வரியுமே நம்பமுடியாமல் இருக்கிறது”

குமுதினி 

குமுதினி
குமுதினி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநாவல்களும் இளைஞர்களும்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா, சிங்கப்பூர் -கல்வி