கனிமொழி

சென்ற சில நாட்களாக வெவ்வேறு இதழ்களில் இருந்தும் தொலைக்காட்சிகளில் இருந்தும் அழைத்துக் கனிமொழி பற்றிய என் கருத்துக்களைக் கோருகிறார்கள். எழுத வற்புறுத்துகிறார்கள். ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதச் சொல்லிச் சிலர். கனிமொழியின் இலக்கியத் தகுதி என்ன என்று சிலர். கனிமொழி, சிற்றிதழ்களைக் கையிலிட்டு ஆட்டி வைத்தது பற்றி எழுதும்படி சிலர். ’அவங்க அதிகாரத்திலே இருந்தப்பக்கூட நீங்க அசராம அவங்களைப் பற்றிக் கடுமையாக் கருத்து சொன்னீங்க சார்’ என்றார் ஒருவர். …’அதனால நீங்கதான் கருத்துச் சொல்ல தகுதியான ஆள்’ என்றார். … Continue reading கனிமொழி