கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்

வரும் ஜூன் ஒன்பதாம் தேதி முதல் ஒரு வெளிநாட்டுப்பயணம், நானும் என் மனைவியும்.  கனடாவில் டொரொண்டோ நகரில் நிகழவிருக்கும் ஒன்பதாவது தமிழ்த் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறேன். பதினெட்டாம் தேதி தமிழ் இலக்கியத்தோட்டத்தின் விழாவில் கலந்துகொள்கிறேன். பத்தொன்பதாம் தேதி அங்கிருந்து திரும்புகிறேன்

 

இருபதாம் தேதி ஃப்ராங்ஃபர்ட் சென்று சேர்கிறேன்.  இருநாட்கள் அங்கே. பின்னர் பாரீஸ். பாரீஸில் இருந்து ஜூன் 28 அன்று திரும்பி இந்தியா வருகிறேன். பாரீஸில் ஒரு வாசகர் சந்திப்பு இருக்கும். தகவல்கள் இன்னும் உறுதிப்படவில்லை.

முந்தைய கட்டுரைஐரோம் ஷர்மிளா-கடிதம்
அடுத்த கட்டுரைசுரா 80