டியூலிப் மலர்கள்

என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகமிக முக்கியமான,மிக உக்கிரமான- இன்றும் என்னைக் கனவில் வந்து அலைக்கழிக்கிற நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் இன்னும் எழுதவேயில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரிகிறது – முதிரவில்லை. அனுபவம் வெந்து நீறான பிறகே அது இலக்கியமாக முடியும்

அ.முத்துலிங்கம் அவரது தளத்தில் எழுதிய டியூலிப் மலர்கள் என்ற கட்டுரைகளில் அழகிய கவித்துவத்துடன் அதைச் சொல்லியிருக்கிறார் ‘ட்யூலிப் முளை சக்தியை மௌனமாக சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும். கண்ணகி அதைத்தான் செய்தார். அசோகமித்திரனும் அதைத்தான் செய்தார். ட்யூலிப் பூவுக்கு ஐந்து மாதம், அசோகமித்திரனுக்கு 50 வருடம்.அது அதற்கு ஒரு காலம் இருக்கிறது. நேரம் கூடவேண்டும்.’

அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு

அறம்-அ.முத்துலிங்கம்

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

அசோகமித்திரன்

அசோகமித்திரன் சந்திப்பு

 

 

 

 

முந்தைய கட்டுரைஇரவு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅசோகவனம்