பூண்டி பொன்னிநாதர் ஆலயம்

தமிழகத்திலுள்ள சமணக் கோயில்கள் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழில் சமணர்கள் உள்ளனர் என்னும் செய்தியே தெரியாது. பூண்டியில் மாதா கோயில் இருப்பதை அறிந்தவர்கள்கூட பொன்னிநாதர் கோயிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஏன் அறிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் அது நம் பண்பாட்டில், நம் கடந்தகாலத்தில் உள்ளது. நம் ஆழுள்ளத்திலும் எங்கோ அது உறைகிறது

பூண்டி பொன்னி நாதர் கோயில்
பூண்டி பொன்னி நாதர் கோயில் – தமிழ் விக்கி

பூண்டி பொன்னிநாதர் ஆலயம்

 

முந்தைய கட்டுரைமைத்ரி – அ.முத்துலிங்கம்
அடுத்த கட்டுரைநமது அமெரிக்கக் குழந்தைகள்-3