மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது.

2021 ஆம் ஆண்டுக்கான மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது மாலனுக்கு அவர் மொழியாக்கம் செய்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்னும் நூலுக்காக வழங்கப்படுகிறது.

மாலனுக்கு வாழ்த்துகள்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம், சந்திப்பு
அடுத்த கட்டுரைகோவை கண்ணதாசன் விருதுவிழா