கோ.புண்ணியவான், அழிவின் கதை

கோ.புண்ணியவான் பற்றிய ஒரு நல்ல ஆவணப்பதிவு. வல்லினம் சார்பில் எடுக்கப்பட்டது. இன்று மலேசிய இலக்கியத்தின் முதன்மைக்குரல்களில் ஒன்றாக ஆகியிருக்கிறார் கோ.புண்ணியவான். சயாம் மரண ரயில்பாதை பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவலாக அவருடைய கையறு கருதப்படுகிறது

கோ.புண்ணியவான்

கையறு நாவல்

கையறுநிலை

 

கோ. புண்ணியவான்
கோ. புண்ணியவான் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது , கடிதங்கள்
அடுத்த கட்டுரைநம் அமெரிக்கக் குழந்தைகள்